Tuesday, September 28, 2010

anushka2



நிலா தவமிருந்து முகம் ஆனதோ
விண்மீன் விரதம் கொண்டு விழி ஆனதோ
மழை மேகம் எல்லாம் குழல் ஆனதோ
மின்னல் இறங்கி வந்து இடை ஆனதோ
மருதாணி இல்லாமலே
உள்ளங்கை காட்டாதோ கோவை நிறம்
உள்ளங்கை இதுவானால்
உள்ளங்கம் எல்லாமே அல்வா நிறம்
உன்னை படைக்க தொடங்கும் போதே
பிரம்மன் காய்ச்சல் ஆகி இருப்பான்
உன்னை படைத்து முடித்த பின்னே
அவன் மூர்ச்சை ஆகி இருப்பான்

























Add caption






20100414

சிங்கம் - தமிழ் படத்தில் சில காட்சிகள்.

துரை சிங்கமாய் சூர்யா கர்ஜிக்கும் சிங்கம் தமிழ் படத்திலிருந்து சில காட்சிகள்.





































20100401

கண்கள் அறியாத காற்றைப் போலே ...



கண்கள் அறியாத காற்றைப் போலே கனவில் வந்து தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரி என்ன
மெது மெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒளியாதே
பெயரை கூட சொல்லாமல் என் உயிரே பிரியாதே
நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்தே உறவாட வருவாயா



















No comments:

Post a Comment