குருதிக் கடலில் குளிக்கும் வீரர்கள், மிதக்கும் அப்பாவி ஜீவன்கள்
டென்மார்க் - உலகின் அழகிய நாடுகளில் ஒன்றுடொல்பின் மீன்கள் - மனிதனுடன் மிகவும் நெருங்கிப் பழகும் மீனினங்களில் ஒரு வகை. அழகானவை. அன்பானவை. எவர்க்கும் எத்தீங்கும் செய்யாமல் வாழக்கூடிய மீன்கள் இவை.
இப்படங்கள் - டென்மார்க்கின் 'ஃபாரோ' தீவுகளில் வழமையாக நடைபெறும் ஒரு கொடூரத்தின் சான்று. சமுத்திர நீரைச் சிவப்பாக்கி இவை கூட்டம் கூட்டமாக வேட்டையாடப்படுவது உணவுக்காகவா என்றால் அதுவுமில்லை. ஆண்கள் தங்கள் வீரத்தை நிரூபிக்க ஆதிதொட்டு நடைமுறையிலிருந்து வழக்கம் என்கிறார்கள். அப்பாவி ஜீவன்களிடத்தில் தங்கள் வக்கிரத்தனத்தை வெளிப்படுத்தும் இவர்களிடம் வீரமெங்கே இருக்கிறது?
No comments:
Post a Comment