உங்கள் குழந்தையைக் கலைக்கப் போகிறீர்களா? ஒரு நிமிடம்...
முதலில் இந்தப் படங்களைப் பாருங்கள்.உருவான 7 வாரங்களில் கலைக்கப்பட்ட கரு.

உருவான 8 வாரங்களில் கலைக்கப்பட்ட கரு.

உருவான 9 வாரங்களில் கலைக்கப்பட்ட கரு.

உருவான 10 வாரங்களில் கலைக்கப்பட்ட கரு.

உருவான 11 வாரங்களில் கலைக்கப்பட்ட கரு.

உருவான 22 வாரங்களில் கலைக்கப்பட்ட கரு.

உருவான 24 வாரங்களில் கலைக்கப்பட்ட கரு.

உருவான 9 மாதங்களில் கலைக்கப்பட்ட கரு.




கருக்கலைப்பென்பது ஒரு கலத்தினை அழிப்பதென்று மட்டுமே நிறையப் பேர் எண்ணுகின்றனர்.
மேலுள்ள படங்களைப் பார்த்துச் சொல்லுங்கள்.இவை உயிர்கள் இல்லையா?இறுதிப் படங்களில் உள்ளவை உலகைப் பார்வையிட சில வாரங்களே இருக்கும் போது அழிக்கப்பட்டவை.அவை செய்த குற்றம்தான் என்ன?இந்தக் குழந்தைகள் உயிருடன் பிறக்கவே கூடாதென்ற சாபம் வாங்கிவந்தவையா?

மேலுள்ள குழந்தை பிறந்து நான்கரை மாதங்களில் எந்தவொரு வைத்தியசிகிச்சையும் பயனளிக்காத நிலையில் இறந்த குழந்தை.இவள் கருவாக இருக்கும் போது மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பு முயற்சிகளையும் மீறிப்பிறந்த குழந்தை.கருக்கலைக்கப் பாவித்த அமில,நச்சு மருந்துகளால் அவள் தோல் எரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு நாளும் அண்ணளவாக இது போன்ற கருக்கலைப்புக்கள் 4000 நடைபெறுகின்றன.
அமெரிக்காவில் மட்டும்தானா?
No comments:
Post a Comment